வெள்ள பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு தன்னுடைய ரசிகர் மன்றம் மூலம் விஜய் உதவி செய்தது நாம் அனைவரும் அறிவோம்.அண்மையில் விஜய்யின் தந்தை சந்திரசேகர்,
தற்போதும் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு நாளைக்கு 15 மூட்டை அரிசிகள் வழங்கி வருகிறார். சினிமாவில் மட்டும் நல்லவனாக நடிப்பது பெரிதல்ல, நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்க வேண்டும். அ
வரை பற்றிய நல்ல விஷயங்களை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்றிருக்கிறார்.அவருடைய இந்த வெற்றிக்கு மக்கள் தான் காரணம், கண்டிப்பாக அவர் மக்களுக்காக உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றார்.
Tags:
Cinema
,
Vijay
,
சினிமா
,
மக்களுக்காக விஜய் தற்போதும் அதை செய்து வருகிறார்