தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்கள் பலம் உடையவர்கள் அஜித், விஜய். இவர்கள் படத்தின் ஓப்பனிங் குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் இன்று விஜய்-அஜித் ரசிகர்கள் குறித்து ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்நிகழ்ச்சியை இரண்டு தரப்பு ரசிகர்களும் ட்ரண்ட் செய்து வந்தனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த நிகழ்ச்சி தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ட்ரண்ட் ஆகியது. இதைக்கண்ட வட இந்தியர்கள் விஜய், அஜித்தின் ரசிகர்கள் பலத்தை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
Tags:
Cinema
,
அஜித்
,
ஆச்சரியத்தில் ஆழ்த்திய தலதளபதி ரசிகர்கள்
,
சினிமா
,
விஜய்