திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்திருந்த படம் கெத்து. பொங்கல் சிறப்பாக வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இப்படத்தின் பெயர் தமிழில் இல்லை என படத்திற்கு தற்போது வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது.கெத்து என்பது தமிழ் பெயர் தான் என்றும், கெத்து என்றால் தந்திரம் என தமிழ் டிக்ஷனரியில் இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்
உதயநிதி. இதனையடுத்து வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உதயநிதி வழக்குப் போடவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:
Cinema
,
Gethu
,
உதயநிதி
,
கெத்து
,
சினிமா