பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் படம் டிக்டேட்டர். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல ஈரோஸ் நிறுவனம் மாபெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது.
இதன் தமிழ் ரீமேக்கில் அஜித்தை நடிக்கவைக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தல அஜித், கார்பரேட் நிறுவனங்களுக்கு இனி படம் பண்ண மாட்டேன் என ஏற்கனவே முடிவு செய்துள்ளார்.
எனவே ஈரோஸ் நிறுவனத்துக்காக அஜித் தனது கொள்கையை மாற்றிகொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
தனது கொள்கையிலிருந்து மாறுவாரா அஜித்