தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்த சீடன் படத்தில் ஹீரோவாக நடித்தவர் உன்னி முகுந்தன். இவர் தற்போது மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், தான் ஒரு தீவிர அஜித் ரசிகன் எனவும் அவரை தனது ரோல் மாடலாக எடுத்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
சீடன்
,
தனுஷ் பட ஹீரோ அஜித் ரசிகர்