முருகதாஸ்-அஜித் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முருகதாஸ் ரெட்டை தல என்ற கதையை அஜித்திற்காக எழுதி நீண்ட நாட்களாக காத்திருக்கின்றார்.
தற்போது அந்த கதையில் தான் மகேஷ்பாபு நடிக்கின்றார் என யாரோ சமூக வலைத்தளங்களில் கிளப்பிவிட்டனர்.இதற்கு முருகதாஸ் உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இது புதிய கதை, அஜித்திற்காக யோசித்த கதை இல்லை என கூறியுள்ளார்.
Tags:
ajith Next Movie
,
Cinema
,
murugadass
,
அஜித்துக்கு கதை எழுதவே இல்லை
,
சினிமா