அஜித் வேதாளம் வெற்றிக்கு பிறகு மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்.
மேலும், தன் காலில் ஏற்பட்ட அடிக்கு அறுவை சிகிச்சை முடித்து ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்று அஜித் குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘அஜித் மருத்துவமனையில் இருந்த போது, அருகே வேதாளம் ஒரு திரையரங்கில் ரிலிஸ் ஆனதாம்.
ரசிகர்களின் விசில் சத்தம் அவர் காதில் கேட்க, இத்தனை கஷ்டப்பட்டு, இந்த வலியை தாங்கினால் தான், வெற்றி கிடைக்கும்’ என நெகிழ்ச்சியாக கூறினாராம்.
Tags:
Cinema
,
அஜித் உருக்கம்
,
சினிமா