இளையதளபதி விஜய் நடித்து வரும் படம் தெறி. இந்த படத்தை பற்றி நாளுக்கு நாள் வெளி ஆகும் தகவல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தெறி படத்தின் அறிமுக பாடலான உலக தர லோக்கல் டிக்கெட் சித்து சில்லடி மிட்ட மில்லடி பாடலில் தனுஷ் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆடி உள்ளனர். அந்த பாடலில் 45 நொடிகள் வருகின்றனர். இது ஜி.வி பிரகாஷ்க்கு 50-வது படம் ஆகும்.
தனுஷ் விஜய் மற்றும் ஜி வி பிரகாஷ் 50-வது படம் என்பதாலும் நடனம் ஆடி உள்ளார். இந்த பாடல் 2016 ஆம் ஆண்டில் பட்டைய கிளப்பும் என ஜி.வி பிரகாஷ் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
தெறி படத்தின் பாடலில் தனுஷ் மற்றும் ஜி.வி பிரகாஷ்