அனிருத்தை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. இவர் இசையமைத்த பீப் சாங் தான் தற்போதைய வைரல்.
ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படாமல் கனடாவின் இசை நிகழ்ச்சி நடத்த சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சியில் வேதாளம் படத்திலிருந்து தெறி தீம் மியுஸிக்குடன் அனிருத் வர, அரங்கமே அதிர்ந்தது.
இதை தொடர்ந்து ஆலுமா டோலுமா பாடல் பாட அனைவரும் எழுந்து நடனமாட தொடங்கினர். ரசிகர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியை மிகவும் கொண்டாடியதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
Tags:
Cinema
,
அனிருத்
,
கனடா அரங்கை அதிர வைத்த வேதாளம்
,
சினிமா
,
வேதாளம்