சிம்புவுக்கு எதிராக பலர் எதிர்ப்பு காட்டி வந்தாலும், தற்போது சிவசேனா கட்சி தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
பீப் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அப்படி இருக்க ஏன் சிம்புவை இப்படி துன்புறுத்துகிறார்கள் என்றனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒரு முஸ்லீம். இதுவரை கமல் படத்தில் ஆபாசங்கள் இருந்தது இல்லையா? பல படங்களிலும் மோசமான வரிகளில் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுபோன்ற மோசமான விஷயங்களுக்கு குரல் கொடுக்காத பெண் இயக்கம், இதற்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சிம்புவின் குடும்பம் ஒரு ஹிந்து குடும்பம் என்பதால் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சிம்புவை எதிர்க்க இது தான் காரணமா
,
சினிமா