அஜித் நடித்த வேதாளம் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்காக ஆங்காங்கே ரசிகர்கள் பேனர், போஸ்டர் என இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாவதாக அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை டிரைலர் வெளியாகவில்லை.
இப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் அனைத்து டிக்கெட்டும் விற்பனையாகிவிட்டது. வேலூரில் அஜித் ரசிகர் ஒருவர் சுமார் 190 டிக்கெட் புக் செய்துள்ளார்.
Tags:
Cinema
,
அஜித் ரசிகன் என்பதற்காக இப்படியுமா??
,
சினிமா
,
தெறிக்கும் வேதாளம்