அஜித், லட்சுமிமேனன், ஸ்ருதி நடிப்பில் உருவான வேதாளம் படம் தீபாவளிக்கு வெளிவந்து வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக ஓப்பனிங் கிடைத்த படம். இப்படம் முதல் நாளிலேயே 15கோடியை வசூலித்துள்ளது.
இந்நிலையில் இந்த வருடத்தில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் தான் தமிழகத்தில் மட்டும் முதல் 5 நாளில் ரூ 35 கோடி வசூல் செய்தது. வேதாளம் 4 நாட்களில் இந்த சாதனையை முறியடித்து இந்த வருடத்தில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இப்படம் தற்போது வரை தமிழத்தில் ரூ.43 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. இதை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
Tags:
Cinema
,
Vedhalam New Collections
,
சினிமா
,
வேதாளம் வசூல்