வேதாளம் படத்தை மிக மோசமாக கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் கலாச்சாரங்களில் ஒன்று ரசிகர்களுக்குள் சண்டை போடுவது இந்த சண்டை இன்று நேற்று ஆரம்பித்தது இல்லை பல ஆண்டுகாலமாக நடக்கிறது. என்று சினிமா என்று ஆரம்பிக்கப்பட்டதோ அன்று முதல் நடக்கிறது ஆனால் இப்ப அது கொஞ்சம் இல்லை மிக மோசமாக போகிறது என்று சொன்னால அது மிகையாகது .
M.G.R சிவஜிகாலத்தில் இருந்து இந்த சண்டை நடக்கிறது அன்று எப்படி இருந்து என்றால் வெறும் வாய் சண்டை இல்லை யார் முதலி பார்த்து படத்தை பற்றி புகழ்வது என்று தான் இருந்தது . அது காலத்துக்கு ஏற்றார்போல் ஆகிவிட்டது ஆமாம் அதுவே கமல் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்ஸ் ஓட்டுவது பேனர் வைப்பதில் சண்டை வந்தது. அதே தான் விஜய் அஜித் ரசிகர்கிடமும் இருந்தது அறிவியல வளர வளர நம் ரசிகர்களும் வளர ஆரம்பித்து விட்டனர். இவர்களும் நவநாகரீகமாக சண்டை போடுவார்கள் என்றால் இல்லை தரை லோகல சண்டை போடா ஆரம்பித்துள்ளனர். ஆமாம் எவ்வளவு கிழ்த்தரமாக சண்டை போடா முடியுமோ அப்படி போடா ஆரபித்து விட்டனர். இவர்களின் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது ஒருவரை எவ்வளவு மட்டமாக மீ மீ மிங் பண்ண முடியுமோ அவ்வளவு மட்டமாக செய்ய ஆரபித்து விட்டனர் . இந்த சண்டை இரு நடிகரின் ரசிகர்கள் மட்டும் பார்க்கவில்லை உலகமே பார்க்குது என்பதை இவர்களுக்கு ஏன் புரியவில்லை இவர்களின் தலைவனை உலகமே பார்த்து சிரிக்கும்படி இவர்களே செய்வது பெருமை என்று செய்கிறார்கள். ஆனால் பார்பவர்கள் இவர்களின் தலைவனை பார்த்து தான் சிரிகுரார்கள் என்பது இதையெல்லாம் எப்போது உணருவார்கள் .
இப்படி செய்வதால் படத்தின் வியாபாரம் நசுக்க படுகிறது இதனால் படம் எடுக்கும் தயாரிப்பாளர் தான் நஷ்டம் ஏற்படுகிறது படத்தை இயக்கிய இயக்குனர் அவதி படுகிறார். இதனால் பலருக்கு நஷ்டம் அஜித்துக்கும் விஜகும் அவமானம் தான் இதை அஜித்தும் விஜயும் எப்போது உணர்ந்து ரசிகர்களை திருத்த போகிறார்கள் என்பதும் தெரியவில்லை .
விஜய் ரசிகர்கள் இப்போது ஒரு வீடியோ அஜித்தை அசிங்க படுத்த போட்டுள்ளனர் அதில் இவ்வளவு நாளாக நகைசுவை நடிகரை மட்டும் தான் பயன்படுத்தினார்கள் ஆனால் இப்ப நிலைமை வேறு உலகநாயகன் முதல் உள்ளூர் நாயகன் வரை விட்டு வைக்கவில்லை இது என்தில் பொய் முடிய போகுதோ … இதோ அந்த வீடியோ