கத்தி, அஞ்சான், 10 எண்றதுக்குள்ள என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வருபவர் சமந்தா.
இவர் அடுத்து தனுஷிற்கு ஜோடியாக தங்கமகன் படத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்திலும் சமந்தா தான் ஹீரோயின்.
இப்படத்தின் வடசென்னையை சார்ந்த சேரி பெண்ணாக சமந்தா நடிக்கவுள்ளாராம், இது மட்டுமின்றி தன் சொந்த குரலிலேயே டப்பிங் பேசவிருக்கின்றாராம்.
Tags:
Cinema
,
Samantha Came to Slum
,
சினிமா