ரிலீஸ் ஆன தலயின் வேதாளம் அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை தந்துள்ளது வசூலில் மிக பெரிய சாதனை செய்துள்ளது ரஜினியின் எந்திரன் சாதனை உடைத்து என்று சொல்ல்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் யு டுப்யில் பல சாதனைகள் ஐ டுன்ஸ்யிலும் சாதனை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அஜித் படம் இதுவரை இல்லாத வரவேற்ப்பு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா விரும்பிகள் அனைவரையும் கவர்ந்த படமாக அமைந்தது. இதற்கு காரணம் அஜித்தின் கடுமையான உழைப்பு தான் அது மட்டும் இல்லாமல் சிவாவின் நேர்த்தியான இயக்கம் கதையமைப்பும்.
இந்நிலையில் வேதாளம் க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் அஐித் நடித்த போது காலில் காயம் ஏற்பட்டது இதையடுத்து நேற்று முன்தினம் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.ஆனால் கண்டிப்பாக 6 மாதங்கள் வரை ஓய்வில் இருக்கும்படி அஐீத்திற்கு டாக்டர்கள் அறிவுரைத்துள்ளனர்.எனவே ஓய்விற்கு பின் அஜீத் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைவார்.
அவ்வாறு இணைந்தாலும் படம் 2017 தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
எனவே 2016 அஜீத் ரசிகர்களுக்கு சோகமான வருடம் என்றே கூற வேண்டும்.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா