கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியான புலி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வந்தது.
இது ஒரு புறம் இருக்க குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் புலி படத்தை கொண்டாடி வந்தனர்.
தற்போது இப்படம் 100 கோடி வசூலை தாண்டி விட்டதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.
இது பற்றி அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
                        Tags:
                      
Cinema
                          , 
                        
Puli Movie 100Cr
                          , 
                        
சினிமா
                          , 
                        
புலி 100 கோடி வசூல்
                          , 
                        
வசூல்