நடிகர் மம்மூட்டி மருத்துவமனையில் அனுமதி..!!

12:26 AM |
மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தான் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராம் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'பேரன்பு' படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கியது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளுக்கு பயணம் சென்றிருந்த அவர் நேற்று மீண்டும் இந்தியா திரும்பினார்.

தொடர்ந்து பயணம் செய்ததாலும், தூக்கம் இல்லாததாலும் உடல் சோர்வு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார் அவரை உடனே மும்பையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.சிகிச்சைக்கு பிறகு அவர் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com