ரஜினி முதன் முதலாக செய்த விஷயம்- ஆச்சரியத்தில் கோலிவுட்..!!

9:44 PM |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காட்சிகளுக்காக சமீபத்தில் மலேசியா சென்றார்.

அங்கு அப்துல் மாலிக் என்பவரின் ஷோரூம் ஒன்றை ரஜினிகாந்த் தன் கையால் திறந்து வைத்துள்ளார். இதுநாள் வரை ரஜினி எந்த ஒரு கடையையும் திறந்து வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அப்துல் மாலிக் தான் கபாலி படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுக்கு உதவிய விக்ரம் படக்குழு..!!

2:02 AM |
நயன்தாரா ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து இருமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பை மலேசியாவில் முடித்துவிட்டு நயன்தாரா நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பேசிய இருமுகன் படக்குழுவினர், மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர்.

ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது. அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.

நயன்தாரா பாஸ்போர்ட் புகைப்படம் வெளியானது குறித்து மலேஷிய காவல்துறையில் புகார் ஒன்றை “இருமுகன்” படக்குழுவினர் அளித்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

சற்று முன் : நடிகை நயன்தாராவை மலேசிய போலீஸார் கைது செய்தது..!!

10:45 PM |
மேலும் வாசிக்க…

Laxmi Menon Dazzling Dance Performance@SIIMA 2014 : Malaysia

1:41 AM |


நடிகை லட்சுமி மேனன் அட்டகாசமான நடனம்..!!! - வீடியோ
Laxmi Menon Dazzling Dance Performance@SIIMA 2014 : Malaysia

மேலும் வாசிக்க…
2015 Thediko.com