கவுண்டிங் ஆரம்பித்த வேதாளம் டிசர்..!!!

2:04 AM |
அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனைவராலும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் வேதாளம்.

இதன் போஸ்டர் சமிபத்தில் வெளிவந்து அணிவராலும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிசர் கடந்த 1 ஆம் தேதி புலியுடன் சேர்ந்து வெளிவரும் என கூறினார்கள். ஆனால் திட்டமிட்டபடி டிசர் வெளிவரவில்லை.

இந்நிலையில் வேதாளம் படத்தின் டிசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என படத்தின் வில்லன் கபீர் துஹான் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தல ரசிகர்களுக்கு மாபெரும் சந்தோஷத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com