கேள்வி தானே கேட்டேன் அதற்கு ஏன் இப்படி? விஷால் வருத்தம்

9:41 AM |
விஷால் சமீப காலமாக பம்பரம் போல் சுழன்று வருகிறார்.

சினிமாவை தாண்டி நடிகர் சங்க தேர்தலுக்காக தமிழகம் முழுவது நாடக நடிகர்களிடத்தில் சூறாவளி பிரச்சனை செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் அவர்களிடம் கேள்வி தான் கேட்கிறேன், ஆனால், அதற்கு பதில் சொல்லாமல் மிகவும் அசிங்கமாக திட்டுகிறார்கள்.

இதை பல முறை கண்டித்துவிட்டேன், ஆனால், மீண்டும் மீண்டும் அவர்கள் இப்படி பேசுவது மிகவும் மன வேதனையடைகிறது’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com