அவர்களுக்காகவே இரண்டாவது திருமணம் செய்தேன், முதன் முறையாக வெளிப்படையாக கூறிய முத்து..!!

10:22 PM |
முத்து தன் மனைவி இழப்பால் மிகவும் வேதனையில் இருந்தார். இதை தொடர்ந்து மிகவும் கஷ்டமான கருத்துக்களாக பகிர்ந்தார்.

திடிரென்று ஒருநாள் தனக்கு திருமணம் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார், இதை தொடர்ந்து பலரும் அவரை திட்ட, அதை நீக்கினார்.

தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார், இதில் ‘என் மனைவி மீது நான் எத்தனை அன்பு வைத்திருந்தேன் என என் நண்பர்களுக்கு தெரியும்.

நானும் பல நாட்களாக இதனால் மிகவும் மனவருத்தத்தில் இருக்க, சில கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தது, அதனாலேயே என் இரண்டாவது திருமண புகைப்படத்தை பேஸ்புக்கிலிருந்து நீக்கினேன்.

மனைவி இல்லாமல் நான் இருக்கலாம், ஆனால், என் மகள்கள் அம்மா இல்லாமல் வளர்வது கடினம்.

தற்போது திருமணம் செய்திருக்கும் நித்தி என் மனைவியின் தோழி தான், அவர் என் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

அதன் காரணமாகவே அவரை திருமணம் செய்துக்கொண்டேன், தற்போது என் இரண்டு குழந்தைகள் அவருடன் நன்றாக பழகுகிறார்கள்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

கனடா கணவன்,மனைவியை கொலை செய்த பிரியமனவளே தொடர் – பரபரப்பு தகவல்கள்

9:55 PM |
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம் ‘பிரியமானவள்’. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் இலங்கை போரின் போது அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அண்ணன், தங்கை.

இவர்கள் பல வருடங்கள் கழித்து ஒரு புகைப்படத்தால் இணைவார்கள். சமீபத்தில் ஒளிபரப்பட்ட இந்த எபிசோடில், அந்த இருவரின் பெற்றோர் என கூறி வீட்டில் ஒரு போட்டோவை தொங்கவிட்டிருப்பார்கள். அவர்கள் இறந்துவிட்டதாகவும் கூறுவார்கள்.

அந்த புகைப்படத்தால் தற்போது கனடாவில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் அந்த ஜோடியின் புகைப்படத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் பிரியமானவள் குழு பயன்படுத்தி, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்ற செய்தி பரவியதால் தான்.

கனடாவில் வாழ்கின்ற அந்த ஈழத் தமிழ்த் தம்பதியினர் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் அது. அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் புகைப்படம் தொடர் நாடகத்தின் முக்கிய கட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாடகத்தைப் பார்த்த அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களை இனம் கண்டு கொண்டு, தொலைபேசியில் விசாரித்து வருகின்றார்கள். உயிரோடு இருக்கின்ற தம்மை, தம்மிடம் கேட்காமலேயே இறந்து போனவர்களின் படமாக நாடகத்தில் பயன்படுத்தியது பற்றி அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

உறவினர்களின் துரோகம்…!கலங்கி நிற்கும் நா.முத்துகுமார்..மனைவி பிள்ளைகள்..!!

1:09 AM |
சற்று முன்னர் தான் இந்த தகவல் கசிந்தது..! கேட்டதும் பகீர் என்று இருந்தது..! தேசிய விருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துகுமார் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு அகால மரணம் அடைந்து ஒரு மாதமே ஆகிறது..!

நா.முத்துகுமாருக்கு சினிமாவில் இருந்து வரவேண்டிய பாக்கி பல லட்சங்கள் இருக்கிறது. அதை கொடுப்பதற்கு கவிஞர் நா.முத்துக்குமாரின் அண்ணன் தம்பிகளே தடையாக இருப்பதோடு அந்த பணத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள் என்கிற செய்தி பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது.

உடனடியாக இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம்   இசை அமைப்பாளர்கள்,  திரைக் கவிஞர்கள் அனைவரும் ஈடுபட்டு அவரின் மனைவி வசம் பணம் போவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்..!

இது தான் அந்த மாபெரும் படைப்பாளிக்கு தமிழ் திரையுலகம் செய்யும் நன்றியாக இருக்கும்..!!!
மேலும் வாசிக்க…

நடிகையுடன் தனிமை : மனைவியிடம் தர்ம அடி வாங்கிய பிரபல நடிகர்..!!

1:44 AM |
பெரிய நடிக, நடிகர்கள் அத்தனை பேருக்கும் சொந்தமாக கேரவன்கள் உண்டு அந்த வேனுக்குள் குளுகுளு அரண்மனை போல் படுக்கையறை, குளியலறை , சமயலறை என அனைத்து வசதிகளும் இருக்கும் .

அப்படி ஒரு சொகுசு வாகனத்தை அந்த பந்தா ஹீரோ வைத்திருக்கிறார். அவர் சொல்லும் ஹீரோயின்களைத் தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதற்க்கு முன் அந்த நடிகை எப்படி என்று விசாரிப்பார் அனைத்தும் ஒகே என்று தகவல் வந்த பின்தான் அட்வான்ஸ் கொடுக்க சொல்வாராம்.

அழகான மனைவி அழகான பிள்ளைகள் எல்லாம் கூட அவருக்கு உண்டு.சண்டை.டான்ஸ் வீர வசனங்கள் ,என்று அவர் தோன்றினாலே தியேட்டர் அனல் பறக்கும். ஒரு காலத்தில் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்தவர்.

இவருக்கு அந்த நான்கெழுத்து நடிகை மேல் ஒரு இது. ஹீரோயின் கேரக்டருக்கு ஒப்பந்தம் ஆகி விட்டார். அன்று நீலாங்கரையில் சூட்டிங். மதிய உணவு வேளை அந்த ஹீரோயினோடு கேரவனுக்குள் போய் விட்டார். மணிக்காக வெளியே வரவில்லை.

எந்த புண்ணியவான் போட்டுக் கொடுத்தானோ, புயல் வேகத்தில் அவரது மனைவி வந்து விட்டார். கேரவனை அடித்து தட்டி வெளியே வா என்று ருத்ர தாண்டவம். ஹீரோ கொலை நடுங்கிவிட்டார்.

மெல்ல இருவரும் வெளியே வர பளார் பளார்..இருவருக்கும்.!! உடனடியாக படபிடிப்பு நிறுத்தம். வீட்டில் என்ன நடந்துச்சோ தெரியாது. அந்த ஹீரோயின் மாற்றப்பட்டார். இப்போது மனைவியும் சூட்டிங் ஸ்பாட்டில் ஆஜர்.
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயனுக்கும் அட்லீயின் மனைவிக்கும் இடையில் காதல்? வைரலாகும் வீடியோ

12:10 AM |
மேலும் வாசிக்க…

நடிகையுடன் தனிமை : மனைவியிடம் தர்ம அடி வாங்கிய பிரபல நடிகர்..!!

12:21 AM |
பெரிய நடிக, நடிகர்கள் அத்தனை பேருக்கும் சொந்தமாக கேரவன்கள் உண்டு அந்த வேனுக்குள் குளுகுளு அரண்மனை போல் படுக்கையறை, குளியலறை , சமயலறை என அனைத்து வசதிகளும் இருக்கும் .

அப்படி ஒரு சொகுசு வாகனத்தை அந்த பந்தா ஹீரோ வைத்திருக்கிறார். அவர் சொல்லும் ஹீரோயின்களைத் தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதற்க்கு முன் அந்த நடிகை எப்படி என்று விசாரிப்பார் அனைத்தும் ஒகே என்று தகவல் வந்த பின்தான் அட்வான்ஸ் கொடுக்க சொல்வாராம்.

அழகான மனைவி அழகான பிள்ளைகள் எல்லாம் கூட அவருக்கு உண்டு.சண்டை.டான்ஸ் வீர வசனங்கள் ,என்று அவர் தோன்றினாலே தியேட்டர் அனல் பறக்கும். ஒரு காலத்தில் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்தவர்.

இவருக்கு அந்த நான்கெழுத்து நடிகை மேல் ஒரு இது. ஹீரோயின் கேரக்டருக்கு ஒப்பந்தம் ஆகி விட்டார். அன்று நீலாங்கரையில் சூட்டிங். மதிய உணவு வேளை அந்த ஹீரோயினோடு கேரவனுக்குள் போய் விட்டார். மணிக்காக வெளியே வரவில்லை.

எந்த புண்ணியவான் போட்டுக் கொடுத்தானோ, புயல் வேகத்தில் அவரது மனைவி வந்து விட்டார். கேரவனை அடித்து தட்டி வெளியே வா என்று ருத்ர தாண்டவம். ஹீரோ கொலை நடுங்கிவிட்டார்.

மெல்ல இருவரும் வெளியே வர பளார் பளார்..இருவருக்கும்.!! உடனடியாக படபிடிப்பு நிறுத்தம். வீட்டில் என்ன நடந்துச்சோ தெரியாது. அந்த ஹீரோயின் மாற்றப்பட்டார். இப்போது மனைவியும் சூட்டிங் ஸ்பாட்டில் ஆஜர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com