Bairavaa HD Official Trailer Vijay ,Keerthy Suresh ,Sathosh Narayanan

1:15 AM |
மேலும் வாசிக்க…

இணையத்தில் வெளியான ரெமோ – படக்குழு அதிர்ச்சி..!!

11:40 PM |
ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் நேற்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்றே இப்படம் இணையத்திலும் வெளியாகி அதிகளவில் பரவி வருகிறது. இதனால் படக்குழு மிகுந்த வேதனையில் உள்ளது.
மேலும் வாசிக்க…

150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு..!!

1:35 AM |
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் தற்போதுவரை உலகம் முழுவதும் ரூ. 150 கோடி வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தெறிக்கு அரசாங்கம் வழங்கிய சலுகை – சந்தோஷத்தில் படக்குழு..!!

12:21 AM |

இன்று உலகம் முழுவதும் தெறி படம் வெளியாகியுள்ளது. ஆனால் பல இடங்களில் திரையரங்கு கிடைக்காமல் உள்ளது. இதனால் சில இடங்களில் கலவரமும் நடந்துள்ளது.

மேலும் படம் யு சான்றிதழ் கிடைத்தபோதும் தேர்தல் நேரம் என்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிரமம் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது தெறிக்கு வரிவிலக்கு கிடைத்துள்ளது.

இதனால் பாக்ஸ்ஆபிஸ் வசூல் காப்பாற்றப்படும் என்பதால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.


மேலும் வாசிக்க…

தெறி படக்குழு கடும் அப்செட்..!!

1:34 AM |
தெறி படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை பற்றி பல வதந்திகள் வருகின்றது.

நேற்றே தம் தளத்தில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வெளிவந்த வதந்தி தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

தற்போது இந்த கிளைமேக்ஸ் காட்சி வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது, ஆனால், இந்த செய்தியை யார் கிளப்பிவிட்டது என உச்சக்கட்ட கோபத்தில் படக்குழு உள்ளதாம்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com