சபர்ணா, ரேகாவை தொடர்ந்து மீண்டும் ஒரு தொலைக்காட்சி நடிகர் மரணம்..!!

10:25 PM |
சமீபத்தில் நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது மேலும் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது.

மும்பை மேற்கு வழி ரயில் தடத்தில் இன்று காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர் விசாரணையின் போது மின்சார ரயிலில் அடிபட்டு இறந்த அந்த முதியவர் பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் முகேஷ் ராவல் என்பது தெரியவந்தது.

இவர் ஹிந்தி, குஜராத்தியில் டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். 66 வயதான அவர் ஹிந்தி ராமாயணத்தில் விபீஷணாக நடித்து தெரியவந்துள்ளது.

மேலும் இறப்பு தற்கொலையா அல்லது கொலையா, இல்லை எதிர்ப்பாராமல் நடந்த மரணமா என விசாரணை நடந்து வருகிறது.
மேலும் வாசிக்க…

பிரதமரின் புதிய திட்டத்தால் நடிகர் - நடிகைகள் சம்பளம் குறைகிறது..!!

11:37 PM |
பிரதமர் நரேந்திர மோடியின் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கை திரையுலகை ஆட்டம் காண வைத்துள்ளது. இங்கு அனைத்து பணிகளும் பண பரிவர்த்தனைகள் மூலமே நடக்கின்றன. இதற்காக பல கோடிகளை கடனாக கொடுத்து படங்கள் திரைக்கு வரும்போது வட்டியுடன் சேர்த்து வாங்கும் பைனான்சியர்கள் நிறைய பேர் கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறார்கள். ஒருநாள் படப்பிடிப்புக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது.

நடிகர்-நடிகைகளுக்கான சம்பளம் காசோலையாகவும் ரொக்கமாகவும் கொடுக்கப்படுகிறது. தற்போது 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றதால் சினிமா பணிகள் பாதித்து உள்ளன. 20-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் தடுமாற்றத்தில் உள்ளன.

பழைய நோட்டுகளை மாற்றி புதிய பணத்துடன் படப்பிடிப்பை உடனடியாக தொய்வின்றி தொடர்ந்து நடத்துவது முடியாத காரியமாக ஆனதால் தவிக்கிறார்கள்.

திரையங்குகளில் கூட்டம் குறைந்து வசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் சம்பளமும் குறையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, “பிரதமரின் புதிய திட்டத்தால் சினிமாவில் பண புழக்கம் குறையும். அனைவரும் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அனைத்து வரவு செலவுகளுக்கும் கணக்கு வைக்க வேண்டும். இதனால் தயாரிப்பு செலவுகளும் நடிகர்-நடிகைகள் சம்பளமும் குறையும்” என்றார்.

நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்தது. ஆனால் ஓடுகிற குதிரையில்தான் பணம் கட்டுகிறார்கள் என்று நடிகர்கள் தரப்பில் அவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது பிரதமரின் அதிரடி அறிவிப்பால் நடிகர்-நடிகைகள் சம்பளம் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து வரவு செலவும் கணக்கிற்குள் வருகிறது. வரியும் கணிசமாக கட்ட வேண்டி இருக்கிறது. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்-நடிகைகள் சம்பளம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவர் தனது சம்பள தொகை ரூ.25 கோடியை வீட்டில் வைத்து இருந்ததாகவும் தற்போது அந்த பணம் மாற்ற முடியாத நிலையில் செல்லாக்காசு ஆகி அவரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி இருக்கிறது.
மேலும் வாசிக்க…

இந்திய நடிகர், நடிகைகள் கூறிய சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்..!!

12:25 AM |
சில சமயங்களில் மனம் திருந்தியோ அல்லது சில காரணங்களாலோ, காதல் வலியின் காரணத்திலோ பிரபலங்கள் தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கூறிவிடுவது இயல்பு. சிலர் இதை டிவி நிகழ்ச்சி, பேட்டிகளில் கூட பதிவு செய்திருக்கின்றனர்.

 சிலர், தாங்கள் ஈர்ப்பு கொண்டவர் மீதான தகவல்களையும், சிலர் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், சிலர் தங்கள் முன்னாள் காதல் பற்றியும் கூறியுள்ளனர். அப்படி பிரபலங்கள் பதிவு செய்து சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்...

ரன்பீர் கபூர்! 

"ஆம், நான் ஒருவரை ஏமாற்றினேன்..." 

கத்ரீனா கைஃப்புடன் உறவில் இருப்பதற்கு முன்னர், ரன்பீர் தீபிகா படுகோனேவுடன் உறவில் இருந்தார். கிட்டத்தட்ட இந்த ஜோடி இரண்டு வருடங்கள் காதலித்து வந்தனர். இந்த பிரிவிற்கு கத்ரீனா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. ரன்பீரும் ஒருமுறை நான் ஏமாற்றியது உண்மை என கூறியிருந்தார்.

வித்யா பாலன்!

"என் புதிய வீட்டிற்காக நான் லஞ்சம் கொடுத்தேன்..." 

மும்பையில் ஒரு புது வீட்டை வாங்க தான் லஞ்சம் கொடுத்ததாக வித்யா கூறியிருந்தார். மேலும், இது போன்ற காரியத்தில் இன்னொரு முறை ஈடுபட மாட்டேன் என்றும் கூறினார்.

சோனம் கபூர்!

"எனக்கு கொழுப்பு இருக்கிறது, பிகினி உடை அணிய முடியாது."

தனக்கு செலுலைட் (Cellulite) இருக்கிறது என்னால் பிகினி அணிய முடியாது என சோனம் கூறினார். செலுலைட் என்பது கொழுப்பு காரணமாக தொடை, இடுப்பு, போன்ற இடங்களில் குழிகள் போன்று உருவாவது.

ஷாருக்கான்!

"எனக்கு நண்பர்களை எப்படி உருவாக்கி கொள்வது என தெரியாது!"

காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் ஷாரூக் தனக்கு நண்பர்களை உருவாக்கிக் கொள்ள தெரியாது. அவர்களுடன் சரியாக தொடர்பில் இருக்கவும் தெரியாது என கூறியிருந்தார்.

ஆலியா பட்!

"ஹிரித்திக்கை கேன்வாஸில் கேப்ச்சர் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ..."

பெரிய ஆர்டிஸ்ட் இல்லை எனிலும் ஹிரிதிக்கை வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார் ஆலியா. இதில் ஹிரித்திக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

சிம்பு!

"நான் ஒருவரை ஏமாற்றினேன், என்னை ஒருவர் ஏமாற்றினார்..."

சிம்பு ஒருமுறை காதலில் நான் ஒருவரை ஏமாற்றினேன், ஒருவர் என்னை ஒருமுறை ஏமாற்றினார் என கூறியிருந்தார். இந்த இரண்டு காதலும் யாருடனானது என்பது பலரும் அறிந்தது தான்.

கரீனா கபூர்!

"நான் எனது ஜீன்ஸை பெரும்பாலும் துவைக்க மாட்டேன்.."

தான் உடுத்தும் ஜீன்ஸை பெரும்பாலும் துவைக்க மாட்டேன். அப்படியே தான் மறுமுறையும் உடுத்துவேன் என கரீன கூறியிருந்தார்.

ஹிரித்திக் ரோஷன்!

"உளறுவது எனது சிறுவயதில் நரகம் போன்று இருந்தது"

ஹிரித்திக் சிறுவயதில் பேசுவதில் சில கோளாறுகள் கொண்டிருந்தார். அவரால் சரியாக பேச முடியாது. உளறுவது போன்று இருக்கும். இதனால் இவரது நண்பர்கள் இவரை கேலி கிண்டல் செய்வார்கள். இதனால், காலப்போக்கில் பேசும் போது நிதானமாகவும், கவனமாகவும் பேச துவங்கினார் ஹிரித்திக்.


மேலும் வாசிக்க…

இன்று இருக்கும் நடிகைகளின் கடந்த கால அதிர்ச்சிப் படங்கள்! வீடியோ

12:28 AM |
மேலும் வாசிக்க…

ஓமைகாட்...! இது தாங்க நடிகைகளின் பயோ அளவு..!!

11:34 PM |
மேலும் வாசிக்க…

“தெறி” 6 நாளில 100 கோடி வசூல் எண்டு எல்லா பத்திரிகையும் போடவேண்டும் கலைப்புலி தாணு அதிரடி விளம்பரம்..!!

1:51 AM |
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி தாணு. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வந்த தெறி தற்போதுவரை வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இதுநாள் வரை ஒரு படத்தின் வசூலை சில நடிகர் நடிகைகள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் கூறுவார்கள். அதை வைத்து ரசிகர்கள் அச்செய்தியை பகிர்ந்துவருவார்கள். உண்மையை சொல்லப்போனால் அவையாவும் பொய்யான தகவல்களே! பட புரோமொசனுக்காக அவிழ்த்துவிடப்படும் பொய்களே அவைகள்.

இந்நிலையில் தாணு இன்று தமிழகம் முழுவதும் வெளிவரும் அனைத்து பத்திரிக்கைகளிலும் தெறி 6 நாளில் ரூ 100 கோடி வசூல் செய்ததாக விளம்பரம் கொடுத்துள்ளார். பொதுவாவே தாணு கொஞ்சம் பில்டப் பேர்வழி.. கந்தசாமி படத்துக்கு இவர் சொன்ன வசூல் கணக்கு காமெடியையே நம்மவர்கள் பலர் மறக்கவில்லை. இன்று இப்படி விளம்பரம் கொடுக்க தைரியம் வேண்டும்தானே!! ஏன்னா 6 நாளில் எப்பிடிப்பா ஒரு தமிழ் படம் 100 கோடி வசூலிக்கும்???

என்னவோ போங்க விஜய் படமெண்டாலே பல விடயங்களை நாம சகிச்சுத்தான் போகணும்
மேலும் வாசிக்க…

நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு – விஷால்..!!

12:17 AM |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.

 நடிகர் சங்க கட்டிடம் கட்ட நடிகர்களிடம் பணமா இல்லை, நாங்கள் எதற்காக கொடுக்க வேண்டும் என மக்கள்விமர்சித்து இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை புறக்கணித்தனர். திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி விளையாடும்போதிலும் அதை காண மக்கள் கூட்டத்தை ஸ்டேடியத்தில் காணமுடியவில்லை.

இதை தொடர்ந்து, நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு. பொது மக்கள் இப்போது வேண்டுமானால் எங்களிடமிருந்து தப்பிக்கலாம்,

ஆனால் இந்த நஷ்டத்தை ஈடு கட்ட, நாங்கள் நடிக, நடிகைகள் அனைவரும் டிவி சீரியல்களில் நடித்து, கிரிக்கெட் பார்க்க வராத தமிழக மக்களை இம்சை செய்வோம். இதற்காக சங்க கூட்டத்தை விரைவில் கூட்டுவோம் என்று ஆவேசமாக கூறினார்.
மேலும் வாசிக்க…

நம் தமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகளைப் பார்த்துள்ளீர்களா??

10:57 PM |
நடிகர், நடிகைகளாகிவிட்டால், சராசரி மனிதர்களைப் போல் பொது இடங்களுக்குச் செல்ல முடியாது. ஒருவேளை அப்படி சென்றால், காணாததைக் கண்டது போல் அவர்களைச் சூழ்ந்து பெரிய கூட்டம் திரண்டுவிடும். அந்த அளவில் நடிகர், நடிகைகளுக்கு நம் நாட்டில் பெரிய மரியாதையை மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் சராசரி மனிதர்கள் மேற்கொள்ளும் சிறு செயல்களை கூட முடியாது.

அப்படி இருக்கையில் அவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டால், அவர்களது குடும்பம் மற்றும் குழந்தையைக் காண வேண்டும் என்று நினைக்கமாட்டோமா என்ன? இங்கு பல படங்களில் நடித்து, நம்மை அவர்களது ரசிகர்களாக்கிய தமிழ், நடிகர் நடிகைகள் தங்கள் துணை மற்றும் குழந்தைகளுடன் எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.


 அஜித்-ஷாலினி அனோஷ்கா  குட்டி தலயுடன் 

இது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி, மகள் அனோஷ்கா  குட்டி தல-யுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.







மகனுடன் மாதவன் 

இது மாதவன் தன் மனைவி சரிதா மற்றும் மகன் வேதந்த் உடன் சேர்ந்து எடுத்த போட்டோ.









மகள்-மகளுடன் சூர்யா-ஜோதிகா 

இது நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, தங்களது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் கொடுத்த போஸ்.








குடும்பத்துடன் அர்ஜூன் 

இது நடிகர் அர்ஜூன் தன் மனைவி நிவேதிதா, மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளைய மகள் அஞ்சனாவுடன் எடுத்த குடும்ப போட்டோ. இதில் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்துள்ளார்.









மகள்-மகனுடன் சரத்குமார்-ராதிகா 

இது சரத்குமார் மனைவி ராதிகா, மகள் ரேயன், மகன் ராகுலுடன் சேர்ந்து சமீபத்தில் எடுத்த போட்டோ.





மகளுடன் மீனா 
இது நடிகை மீனா கணவர் வித்யசாகர் மற்றும் செல்ல மகள் நைனிகாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.








குடும்பத்தினருடன் பிரபுதேவா 

படத்தில் இருப்பது தான் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவின் மகன்கள் மற்றும் முன்னாள் மனைவி.








பார்த்திபனின் மகன் மற்றும் மகள்கள் 

இது நடிகர் பார்த்திபன் முன்னாள் மனைவி சீதா மற்றும் குழந்தைகள் கீர்த்தனா, அபிநயா மற்றும் மகன் ராக்கியுடன் பல வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ.




மகள்களுடன் கமல்-கௌதமி 

இது ஸ்ருதிஹாசன், சுப்புலட்சுமி பாட்டியா (கௌதமி மகள்), கௌதமி, கமல்ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் போன்றோர் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோ.







கணவர் மற்றும் மகளுடன் குட்டி ராதிகா 

இது நடிகை குட்டி ராதிகா, கணவர் குமாராசாமி மற்றும் மகள் ஷாமிகாவுடன் எடுத்த குடும்ப போட்டோ.







குடும்பத்துடன் குஷ்பு 

இது நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி, மகள் அவந்திகா மற்றும் அனந்திகாவுடன் எடுத்த போட்டோ.









மகள்களுடன் மதுபாலா

 இது ரோஜா படத்தின் நாயகி மதுபாலா, தன் மகள்கள் அமியா மற்றும் கியாவுடன் எடுத்த போட்டோ.








குடும்பத்தினருடன் ரம்பா

 இது நடிகை ரம்பா தன் கணவர் இந்திரன் பத்மநாதன், மகள் மற்றும் மகனுடன் எடுத்த குடும்ப போட்டோ.









மகனுடன் ரம்யா கிருஷ்ணன் 

படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இருப்பது மகன் ரித்விக். 
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com