நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘இளையதளபதி’ விஜய்யின் தெறி திரைப்படம் ஒரு நாளுக்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் கனடா போன்ற இடங்களில் வெளியாகிவிட்டது.
இதில் அமெரிக்காவில் இப்படம் 170K டாலரும் கனடாவில் 30K டாலரும் வசூல் செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் பிரீமியர் ஷோ வசூலில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ளார் விஜய்.
மேலும் வாசிக்க…