திடிரென்று எந்திரன் 2 படத்தின் தலைப்பு மாறியது ஏன்?- விபரம் உள்ளே

1:26 AM |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த பாகத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிக்க உள்ளது கத்தி படத்தை எடுத்த லைகா நிறுவனம்.

 ஷங்கர் இப்படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கவுள்ளாராம்.
மேலும் முதலில் இப்படத்துக்கு 2.0 என்று தான் பெயர் வைத்தனர். திடிரென்று நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் பெயரை 2.o (ஓ) என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஏன் கடைசி நேரத்தில் பெயர் மாற்றம் என்று விசாரித்தால் எந்திரன் படத்தை தயாரித்த சன் நிறுவனத்திடம்எந்திரன் 2 தலைப்பு கொடுக்க கேட்டுள்ளது படக்குழு.

ஆனால் அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் கடைசி நேரத்தில் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com