மாரீசனை விட்டுக்கொடுத்த விஜய்: சந்தோஷத்தில் விக்ரம்..!!

2:34 AM |
இளைய தளபதி விஜய்யும், விக்கரமும்  நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி படத்திற்கு முதலில் மாரீசன் என்ற பெயர் தான் வைக்கப்பட்டது.

பின் ஒரு சில காரணங்களால் படத்தின் தலைப்பு புலி என்று மாற்றப்பட்டது. தற்போது விக்ரம், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இந்த தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். இதற்கு விஜய்யும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகின்றது
மேலும் வாசிக்க…
2015 Thediko.com