ஸ்ருதியுடன் நெருங்கி இருந்த அனிருத்: ஆண்ட்ரியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..!!

2:36 AM |
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா உடனான நெருக்கம் உலகறிந்தது.

இவர்களின் படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இவ்விவகாரத்தையடுத்து பல சம்பவங்கள் நடந்தேறின.

பின்னர் ஆண்ட்ரியாவை அனிருத் அவரை கழட்டி விட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

செம கடுப்பில் இருந்தார் ஆண்ட்ரியா. பின்னர் அனிருத், ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே நட்பு உருவானது பார்ட்டி பப்களில் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். மேலும் படங்களும் இணையத்தை நிறைக்கத் தொடங்கின.

இந்நிலையில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று தொடர்பில் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகின்றது. வெளியூர் நிகழ்வொன்றில் இருவரும் படு நெருக்காம பானம் அருந்தி ஆடிபாட யாரும் எதிர்பாரத நேரத்தில் புயல் போல் வந்தாராம் ஆண்ட்ரியா.

அனிருத்தை பிடித்து பளார் என்று அறைந்தாராம். மொத்தமாக அனைவரும் அதிர ஸ்ருதி ஆடிப்போய் விட்டாராம். சில சினிமா புள்ளிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார்கள்.

இது மேலும் என்ன என்ன சிக்கல்களை கொண்டு வரப்போகின்றதோ
மேலும் வாசிக்க…

இதில் காதல் மட்டுமின்றி காமமும் உள்ளது - ராம்..!!

11:29 PM |
தமிழ் சினிமாவின் புது முயற்சிகளை சிலர் மட்டுமே துணிந்து எடுப்பார்கள். அந்த வகையில் கற்றது தமிழ், தங்கமீன்கள் என தொடர்ந்து தரமான படமாக எடுத்து வருபவர் ராம்.

இவர் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் தரமணி. இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தில் ஆண்ட்ரியா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் உயரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் ராம் கூறுகையில் ‘அடங்க மறுக்கிற ஓர் நேர்மையான அரேபிய குதிரையாய் ஆண்ட்ரியாவும், அந்த குதிரையில் பயணம் செய்யத் தவிக்கிற சராசரிகள் நிறைந்த ஒரு நோஞ்சான் வீரனாய் வசந்த் ரவியும், உங்களை சிரிக்க வைப்பார்கள், ஆட வைப்பார்கள், அதிர வைப்பார்கள், பெரும் பிரியம் கொள்ள வைப்பார்கள்.

இப்படத்தில் அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு, ஆண்-பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

ஆண்ட்ரியாவிற்கு தெரியாமல் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ..!!

2:38 AM |
மேலும் வாசிக்க…

வாட்ஸ்-ஆப்பில் பரவும் நடிகை ஆண்ட்ரியாவின் (வீடியோ)

9:43 PM |


வாட்ஸ்-ஆப்பில் பரவும் நடிகை ஆண்ட்ரியாவின் (வீடியோ)



மேலும் வாசிக்க…
2015 Thediko.com