விஷால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்க பொறுப்பு ஏற்றதில் இருந்தே பல நல்ல காரியங்களை அனைவருக்கும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் விஷாலுக்கு யாரோ ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.
அதில் திரு. விஷால் எங்களை பகைத்தால் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டுள்ளனர். இது யார் செய்த செயல் என்று தெரியவில்லை.
Tags:
Cinema
,
கண்ணீர் அஞ்சலி
,
சினிமா
,
நடிகர் சங்கம்
,
போஸ்டர்
,
விஷால்