அஜித் திரைப்பயணத்தில் கிராம பின்னணியில் முதன் முறையாக வெளிவந்த படம் வீரம். இப்படத்தில் அஜித்திற்கு 4 தம்பிகள்.
இதில் ஒரு தம்பியாக நடித்தவர் தான் பாலா.
இவர் இப்படத்தின் இயக்குனர் சிவாவின் ரியல் தம்பி. இந்நிலையில் பாலா தன் அப்பார்ட்மெண்டில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார் என்று ஒரு செய்தி உலா வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்தனர் சினிமா உலகினர்.
இதனால், பாலவே இதெல்லாம் வதந்தி தான் அப்படி ஏதும் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா