விசாரணை படத்தின் மூலம் மீண்டும் இரண்டாவது முறை தேசிய விருதை வென்றுள்ளார் எடிட்டர் கிஷோர். ஆனால், அவர் கடந்த வருடமே மரணமடைந்து விட்டார்.
இவர் மரணத்திற்கு பிறகு கிஷோரின் குடும்பம் வறுமையில் கஷ்டப்பட சிவகார்த்திகேயன், ராதிகா ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன் ஒரு பிரபல ஹீரோ தயாரித்த படத்தில் பணியாற்றியுள்ளார். அந்த படத்திற்கு இன்னும் அந்த ஹீரோ சம்பளம் தரவில்லையாம். கிஷோர் குடும்பத்தினர் கஷ்டத்தில் இருக்கும் தருவாயில் இச்செய்தி தற்போது கோலிவுட்டில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
Tags:
Cinema
,
கிஷோர்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
தேசிய விருது
,
ராதிகா
,
விசாரணை