ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்
கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர்
விக்ரமுடன் நடிக்க மறுத்து விட்டார் என நாமே கூறியிருந்தோம்.
ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் ‘விக்ரமிற்கு வயதாகிவிட்டது, அதனால், என்னால் அவருடன் நடிக்க முடியாது’ என கீர்த்தி கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
இதனால், கோபமான
விக்ரம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை வழக்கம் போல் கலாய்க்க ஆரம்பிக்க, தற்போது இயக்குனர் திரு இதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார். இதில் ‘நாங்கள் இப்படத்திற்கு
காஜல் அகர்வாலை கமிட் செய்ய தான் பேசி வருகிறோம்வேறு எந்த ஹீரோயினிடமும் பேசவில்லை’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
காஜல் அகர்வால்
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
ரஜினி முருகன்
,
விக்ரம்