தமிழ் சினிமா ஹீரோயின்களில்
ஜோதிகாவிற்கு எப்போதும் தனி இடம் உண்டு. இவர் 8 வருடங்களுக்கு பிறகு நடித்த 36 வயதினிலே படம் கூட சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் நடிகை
சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இன்றும் நான் ஜோதிகாவை பார்த்து வியக்கிறேன், குறிப்பாக அவர் நடித்த சந்திரமுகி படம் என்னை தற்போதும் பிரம்மிக்க வைக்கின்றது.
அவர் இடத்தை யாராலும் ஈடுக்கட்ட முடியாது’ என கூறியுள்ளார்.
Tags:
36 வயதினிலே
,
Cinema
,
சந்திரமுகி
,
சிம்ரன்
,
சினிமா
,
ஜோதிகா