மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் கலாபவன் மணி நேற்று மாலை இயற்கை எய்தினார். ஏற்கனவே இவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னியில் சில பிரச்சனைகள் இருந்துள்ளது.
இதை தொடர்ந்து நண்பர்களுடன் மது அருந்தும் போது தான் இவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது. இதன் பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் கலாபவன் மணி குடித்த மதுவில் மெத்தனால் இருந்தது தெரிய வந்துள்ளதாம்.
இதனால், அதிர்ச்சியடைந்த போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்களாம்.
Tags:
Cinema
,
Kalabhavan Mani
,
கலாபவன் மணி
,
சினிமா
,
மலையாள சினிமா