உழைப்பாளி, வீரா என பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரோஜா. இவர் ஆந்திராவில் தீவிர அரசியலில் சில வருடங்களாக ஈடுப்பட்டு வருகின்றார். கடந்த தேர்தலில் எம்.ஏல்.ஏவாகவும் பதவியேற்றார்.
இந்நிலையில் இவரை சட்டசபைபில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார், ஒரு சில பிரச்சனைகளால். இதனால், கோபமடைந்த ரோஜா தரப்பு போராட்டம் நடத்தியது.
சட்டசபை முன்பே அமர்ந்து ரோஜா போராட்டம் செய்ய, திடிரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதை தொடர்ந்து உடனே அவர் அருகில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் திரையுலத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Cinema
,
Roja
,
உழைப்பாளி
,
சினிமா
,
ரோஜா
,
வீரா