பாகுபலி வெற்றிக்கு பிறகு தமன்னா பிஸியாகிவிட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழில் தர்மதுரை, தோழா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சோனு சுத் நடிக்கவுள்ளார்களாம். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags:
Cinema
,
Thamanna
,
Vijay
,
சினிமா
,
தமன்னா
,
பிரபுதேவா
,
விஜய்