தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருப்பவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவரின் இடத்திற்கு அடுத்த இடத்தில் கடுமையாக போட்டிப்போடுவது
அஜித், விஜய் தான்.
இதில் விஜய்க்கு கேரளாவில் இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் கேரளாவில் கபாலி படம் ரூ 6 கோடிக்கும், தெறி ரூ 6.5 கோடிக்கும் விலைக்கு சென்றதாக கூறப்படுகின்றது.
இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
Tags:
Cinema
,
அஜித்
,
கபாலி
,
சினிமா
,
தெறி
,
ரஜினி
,
விஜய்