மிஸ்டர் பாரத், நான் சிகப்பு மனிதன், படிக்காதவன் போன்ற பல வெற்றி படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் அம்பிகா. இவர் ரஜினியுடன் கடைசியாக அருணாச்சலம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
அதன்பிறகு தற்போது 19 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இவர் 2.o படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2.o படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
Tags:
2.O
,
Cinema
,
அம்பிகா
,
சினிமா
,
நான் சிகப்பு மனிதன்
,
மிஸ்டர் பாரத்
,
ரஜினி