நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாம்பு சட்டை, ரயில் ஆகிய படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதுபோக சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் ஒரு பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிற்பாடுதான் இவர் விஜய் ஜோடியாக ‘விஜய் 60’ படத்தில் நடிக்கவுள்ளார். எனவே சிவகார்த்திகேயன் பட படப்பிடிப்பை விரைவில் முடிக்கும்படி இவர் படக்குழுவை தினமும் நச்சரித்து வருகிறாராம். அப்போதுதான் எந்தவித கால்ஷீட் பிரச்சினையும் இல்லாமல் ‘விஜய் 60’ படத்தில் நடிக்கமுடியும் என்பது இவரது ஐடியா.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
விஜய்
,
விஜய் 60