சின்னத்திரை தொகுப்பாளர்களில் இன்றும் நம்பர் 1 டிடி தான்.
இவர் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் இவரிடம் ரஜினி, கமல் பற்றிய நிறைய பேசிவிட்டோம், விஜய், அஜித் பற்றி கூறுங்கள் என கேட்டனர்.
அதற்கு அவர் ‘விஜய் சார் தான் என் பேவரட், அவருக்கு தான் நான் அதிக லைக்ஸ் கொடுப்பேன், ஏனெனில் அவர் நடனம் என்றால் எனக்கு உயிர்.
சின்ன சின்ன முகபாவனைகளில் கவர்ந்து இழுத்து விடுவார்’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அஜித்தை விட விஜய்
,
சினிமா
,
டிடி