எமி ஜாக்ஸன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே நடித்த பல படங்களின் மூலம் இவர் மிகவும் பேசப்பட்டு வரும் ஒருவராக இருக்கின்றமையே இதற்கான காரணம்.
எவ்வளவு சிறப்பாக பேசப்பட்டாளும், இவர் தொடர்பில் வரும் செய்திகள் சற்று குழப்பமாக இருக்கும். இந்நிலையில் இவரின் சில கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளிவரும்.
விஷேடம் என்னவென்றால், அவற்றை அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவார். தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத்துடன் அவர் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் இருவரும் மிக நெருக்கமாக உள்ளனர். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
பீப் பாடல் விவிகாரத்தில் சிக்கிய அனிருத்த அடுத்து இந்த விடயத்தில் சிக்கி விடுவாறோ?
Tags:
Cinema
,
அனிருத்
,
எமி ஜாக்ஸன்
,
சினிமா
,
ரஜினி
,
விஜய்