தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் நடிகர்களில் வசூல் மன்னர்கள் அஜித்-விஜய். இவர்கள் படம் வருகிறது என்றாலே தமிழகமே திருவிழா தான்.
இந்நிலையில் விஜய்யை மையப்படுத்தி அவரின் தீவிர ரசிகர்கள் குறித்து விரைவில்
3 ரசிகர்கள் என்ற படம் வரவிருக்கின்றது.
இதேபோல் அஜித்தை போலவே இருக்கும் கன்னட நடிகர் ஒருவர் முதன் முறையாக
‘தல போல வருமா’ என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் இவர்களின் பெருமைகளை பேசும் படமாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags:
3 ரசிகர்கள்
,
Cinema
,
அஜித்
,
சினிமா
,
தல போல வருமா
,
விஜய்