விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த டீசர் வெளியாக இன்னும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பா. விஜய்யுடன் இணைந்து இளைய தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள நையப்புடை படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய்யை முந்திக்கொண்டு தனது பட டீசரை வெளியிடுகிறார் எஸ்.ஏ.சி.
Tags:
Cinema
,
Teaser
,
Theri
,
Vijay
,
சினிமா
,
தெறி
,
விஜய்