இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று சென்னை வெற்றி தியேட்டரில் கத்தி படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
முதல் நாள் இந்த படத்திற்கு எவ்வளவு கூட்டம் இருந்ததோ, அதே அளவிற்கு நேற்றும் திரையரங்கம் கலை கட்டியது.பேனர், போஸ்டர், வெடி என விஜய் ரசிகர்கள் மிரட்டி விட்டனர். இதைக்கண்ட பல திரை நட்சத்திரங்கள், விஜய்யின் ரசிகர்கள் பலத்தை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.
திருநெல்வேலி ராம் திரையரங்கிலும் புத்தாண்டு சிறப்பு படமாக கத்தி திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
Vijay
,
கத்தி
,
சினிமா
,
தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்