சிம்புவின் படங்கள் வெளிவருகின்றனவோ இல்லையோ அவரை சுற்றி எப்போதும் ஒரு வகை பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். பீப் சாங் முடிந்து தற்போது தள்ளிப்போகாதே வரை சிம்பு வைரல் தான்.
இந்நிலையில், இவரின் இது நம்ம ஆளு படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.இப்படத்தின் வியாபாரம் விஜய், அஜித் படங்களுக்கு இணையாக நடந்துள்ளதாம்.
கிட்டத்தட்ட ரூபா 60 கோடி வரை தற்போதே விநியோகம் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
Tags:
Beep song
,
Cinema
,
அஜித்
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சினிமா
,
விஜய்