வட சென்னையில் படத்தில் தனுஷுடன் மேலும் இரண்டு ஹீரோக்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்தது. இதில் ஒருவர் விஜய் சேதுபதி என்றும் மற்றொருவர் ஜீவா என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது ஜீவா இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக நடிக்க வேறொரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
தனுஷுடன் நடிக்க நோ சொன்ன பிரபல ஹீரோ
,
ஜீவா