அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
இதில் அஜித் குறித்து இவரிடம் கேட்டபோது தல என்றால்
‘தன்னம்பிக்கை, ‘லட்சியம்' இதன் சுருக்கமே தல என்று விளக்கம் கொடுத்தார்.
Tags:
Ajith
,
Cinema
,
அஜித்
,
ஆர்த்தி
,
சினிமா
,
தல