Facebook - பாடல்! இளைய தலைமுறைகளுக்கு கண்டிப்பாக இந்த பாடல் பிடிக்கும்..!!!
எந்நேரமும் face book -இல் அதிகமாக பெண்களை விட ஆண்கள் தான் அதிகமான நேரத்தை செலவழிப்பார்கள். அவர்கள் அதில் தங்களுக்கு பிடித்தமாதிரி status போட்டு அதுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து கொண்டிருப்பார்கள்.
குறிப்பாக ஒருசில ஆண்கள் மட்டும் பெண்கள் புகைபடம்(photo) போட்ட facebook -கை பார்த்தால் போதும் அதுக்கு உடனே friend request அனுப்பி விடுவார்கள். அதே போல இங்கு வரும் இசையில் ஒருவர் ஒரு பெண்ணிற்கு friend request அனுப்புகிறார்.
இந்த இசையோடு அவரது காதல் வளர மிக சந்தோசமாக இருந்திருக்கிறார். கடைசியில் அவருடைய காதல் என்னதான் ஆனது என்று கானொளியில் பார்த்தால் தான் தெரியும். கண்டிப்பாக இந்த பாட்டு உங்களுக்கு பிடிக்கும்.