அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங் தான். தற்போது இந்த லிஸ்டில் விஷாகா சிங்கும் இணைந்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர் தமிழ் சினிமாவில் யார் உங்கள் பேவரட் என்று கேட்டனர், அதற்கு அவர் ‘கோலிவுட்டில் உள்ள ஹீரோக்களில் அஜித் தான் என் பேவரட்.
அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என கூறியுள்ளார்.
Tags:
Ajith
,
Cinema
,
Thala Ajith
,
அஜித்
,
சினிமா
,
விஷாகா சிங்