இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் தெறி. இப்படத்தை அட்லீ இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் எப்போது வரும் என்பது தான் அனைவருடைய எதிர்ப்பார்ப்பும், சமீபத்தில் வந்த தகவலின்படி தெறி டீசர் வரும் பொங்கலுக்கு வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Tags:
Cinema
,
எமிஜாக்ஸன்
,
சமந்தா
,
சினிமா
,
தெறி டீசர் எப்போது
,
விஜய்