திருநாள், போக்கிரி ராஜா படங்களை தொடர்ந்து ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்தை ‘யாமிருக்க பயமே’ புகழ் டிகே இயக்கத்தில் RS இன்ஃபோடைன்மைன்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா, RJ பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
ஜீவாவை போலவே RJ பாலாஜி மற்றும் பாபி சிம்ஹாவுக்கும் இப்படத்தில் ஜோடி உண்டாம். இதற்கான நாயகிகள் தேடுதல் வேட்டை தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
RJ பாலாஜி
,
சினிமா
,
திரையில் ரொமான்ஸ் செய்யும் RJ பாலாஜி